Puthiya Thalaimurai
சிபிஎஸ்இ 2027 பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு.. விரிவான விவரம் உள்ளே!
சிபிஎஸ்இ 2027 பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு! பிப்ரவரி 16 முதல் தேர்வுகள் தொடங்கவுள்ளன. 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் 46.3 லட்சம் மாணவர்களுக்காக திட்டமிடப்பட்டுள்ளன. மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அட்டவணையைப் பதிவிறக்கம் செய்யலாம். சிபிஎஸ்இ எனும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், 2027ஆம் ஆண்டுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. தேர்வுகள் தொடங்குவதற்கு…