உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

’பெரியார் அறிவுலக முறைகேடு’; தமிழக அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் வேண்டுகோள்!

கோவையில், கடந்த திமுக ஆட்சியில் பெரியார் அறிவுலக நூலக மையம் கட்ட தொடங்கப்பட்டது. தற்போது, அந்த நூலகத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்து தவெக ஆட்சியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த அறிவுலக நூலகத்தில் உள்ள புத்தகங்கள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் போலியாக உருவாக்கப்பட்டவை என்று எழுத்தாளர் பெருமாள் முருகன் விமர்சித்திருக்கிறார். இது அரசியல் வட்டாரத்தில் பூதாகரமான சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்த சம்பவத்திற்குப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியும்…