Indian Express Tamil
ஓ.பி.சி இட ஒதுக்கீடு; 'கிரீமி லேயர்' தீர்ப்பு கடந்த கால பணி நியமனங்களை மாற்ற முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியது ஏன்?
எழுதியவர்: அமால் ஷேக் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஓ.பி.சி (OBC) ) "கிரிமி லேயர்" (கிரீமி அடுக்கு) வரம்பு குறித்து மார்ச் மாதம் அளிக்கப்பட்ட தீர்ப்பு, ஏற்கனவே முடிவடைந்த தேர்வுகள் மற்றும் பணி நியமனங்களுக்கு பொருந்தாது, ஆனால், நிலுவையில் உள்ள 2025-ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீசஸ் தேர்வு (CSE) பணி ஒதுக்கீட்டிற்குப் பொருந்தும் என்று உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) தெரிவித்துள்ளது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: இந்தியாவின் இடஒதுக்கீடு முறையில், ஓ.பி.சி (OBC) ) பிரிவில் உள்ள பொருளாதார ரீதியாக வசதிபடைத்த, சமூகத்தில் முன்னேறிய வகுப்பினரை குறிக்க "கிரிமி லே…