உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

வானில் 8 மணி நேரம் விமானம் ஓட்டி 'GTA 6' பிரமாண்ட ஓவியம் வரைந்த அமெரிக்க விமானி!

வாஷிங்டன், உலகெங்கிலும் உள்ள வீடியோ கேம் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் 'கிராண்ட் தெப்ட் ஆட்டோ 6' (GTA 6) கேமை வரவேற்கும் விதமாக, அமெரிக்க விமானி ஒருவர் வானில் விமானப் பாதையின் மூலம் பிரம்மாண்டமான GTA 6 சுவரோவியத்தை வரைந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். 8 மணி நேர வான்வழிச் சாதனை சமூக வலைதளங்களில் 'தி பைலட் பிக்காசோ' என பிரபலமாக அறியப்படும் பெஞ்சமின் மெக்டேனியல் என்ற விமானியே இந்த சாதனையை…