Nakkheeran
”நான் மட்டும் இல்லையென்றால்... இன்று இஸ்ரேலே இருந்திருக்காது” - அதிபர் ட்ரம்ப் மீண்டும் அதிரடி
அமெரிக்காவில், நடந்து முடிந்த இடைக்காலத் தேர்தல் வரலாற்றுத் திருப்புமுனையாக அமைந்துள்ளது. அதாவது, இந்த இடைக்காகத்தேர்தலில், ஆளும் குடியரசு கட்சி படு தோல்வி அடைந்துள்ளது. அதே நேரத்தில், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ளது. இந்த தோல்வி அதிபர் ட்ரம்ப் மற்றும் ஆளும் குடியரசு கட்சிக்கு அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த தோல்விக்கு ஈரான் விவகாரம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. குடியரசு கட்சியினரும் இதனை ஒப்புக்கொள்கின்றனர். இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ள கருத்து உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. இது குறித்து அவர் வெ…