Indian Express Tamil
அடேங்கப்பா! மோனாலிசா இருக்கும் லூவ்ரே மியூசியத்துக்கே 4-வது இடம்தான்; முதல் இடத்தை தட்டிச் சென்ற அருங்காட்சியம் இதுவா?
உலகின் மிகவும் புகழ்பெற்ற அருங்காட்சியகம் என்றால் நமக்கு உடனடியாக நினைவுக்கு வருவது பாரிஸில் உள்ள 'லூவ்ரே' (Louvre) அருங்காட்சியகம் தான். எகிப்திய தொல்பொருட்கள் முதல் உலகப்புகழ் பெற்ற மோனாலிசா ஓவியம் வரை பல அரிய பொக்கிஷங்களை தன்னகத்தே கொண்டுள்ள இந்த அருங்காட்சியகம், அதிக சுற்றுலாப் பயணிகள் பார்வையிடும் பட்டியலில் முதலிடத்தை இழந்துள்ளது. முடியலடா சாமி; வேலையை விட்டு எஸ்கேப் ஆன ரோபோக்கள்: 24 மணி நேர சோதனையில் நடந்த கூத்து ‘தீம்டு என்டர்டெயின்மென்ட் அசோசியேஷன்’ (TEA) அமைப்பு 2025-ஆம் ஆண்டிற்கான உலகின் அதிக நபர்கள் பார்வையிட்ட அருங்காட்சியகங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஒரு பெரிய மாற்றமே…