உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

அடுத்த வருடத்தில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த அராங்கம் ஆயத்தம்!

வடமேற்கு, வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களுக்கான மாகாண சபைத் தேர்தல்களை நடத்த அரசாங்கம் ஆயத்தமாகி வருகின்றது. இதனடிப்படையில் அடுத்த ஆண்டு (2027) ஜூலை மாதத்தில் தேர்தல்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெற்ற கூட்டத்தின் போது தேசிய மக்கள் சக்தியின் (NPP) பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிஹால் அபேசிங்க இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். வேட்பாளர்கள் தேர்தெடுப்பு இதனடிப்படையில் வரும் ஆண்டில் ம...