Puthiya Thalaimurai
யு19 ஆசிய கோப்பை| 7 பவுண்டரி 4 சிக்சர்.. அதிரடி காட்டிய ஆர்யவீர் சேவாக்!
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பையில், இந்திய அணியின் ஆர்யவீர் சேவாக் 52 பந்துகளில் 70 ரன்கள் அடித்து அதிரடி காட்டினார். 7 பவுண்டரிகளும் 4 சிக்சர்களும் அடித்த அவர், நேபாள அணியை எதிர்த்து இந்திய அணியை விக்கெட் இழப்பின்றி வெற்றியடையச் செய்தார். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கடந்த நவம்பர் 5ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது. இந்தியா உடன் சேர்த்து நேபாள், பாகிஸ்தான், யுஏஇ ஆகிய 4 அணிகள் ஒரு குழுவாகவும்…