உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

மாயமான சிறுமி புகைப்படத்துடன் பைக்கில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் சமூக ஆர்வலர்

சிறுமி கிடைக்கும் வரை பெற்றோர்களில் ஒருவனாக தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு சுற்றுப்பயணம் தொடரும் என எழுதியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஆலம்பூண்டி ஊராட்சி நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் 7 வயது சிறுமி. சிறுமி மாயம் 2-ம் வகுப்பு மாணவியான சிறுமி தனது பிறந்தநாளை கடந்த அக்டோபர் 11-ந் தேதி கொண்டாடினார். பின்னர் பெற்றோருடன் வீட்டில் தூங்கிய சிறுமி மறுநாள் அதிகாலை திடீரென மாயமானார். அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது…