உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

’வெற்றி மடிகணினி’; மாணவர்களின் நலனில் முதல்வரின் உயர்ந்த நோக்கம்

மாணாக்கர்களின் முன்னேற்றத்தினை நோக்கமாகக் கொண்டு, கல்லூரி மாணாக்கர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்த வெற்றி மடிக்கணினித் திட்டத்தைச் செயல்படுத்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மாணாக்கர்களின் முன்னேற்றமே மாநிலத்தின் முன்னேற்றம் என்ற உயர்ந்த நோக்கத்தில், கல்லூரி மாணாக்கர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்த ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் வெற்றி மடிக்கணினித் திட்டத்தைச் செயல்படுத்திட மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் பிறப்பித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்றைய டிஜிட்டல் உலகில், உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு மடிக்…