Vikatan
'ஆட்குறைப்பு, நோ ரெஸ்பான்ஸ், கள்ள மௌனம்!' - ஒன்றிய - மாநில உறவு கமிட்டியை தவெக அரசு எப்படி கலைத்தது?
ஒன்றிய - மாநில அரசுகளின் உறவு குறித்து ஆராய திமுக ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான குழுவை தவெக அரசு கலைத்திருக்கிறது. இந்தக் குழு பார்த்து வந்த வேலைகளை மாநில சட்ட ஆணையம் பார்த்துக் கொள்ளும் என்றும் அரசு அறிவித்திருக்கிறது. குரியன் ஜோசப் குழு இன்று கலைக்கப்பட்டிருந்தாலும், இந்தக் குழுவை செயலிழக்க செய்வதற்கான வேலையை தவெக அரசு கடந்த சில மாதங்களாகவே செய்து வந்ததாக விவரமறிந்தவர்கள்…