Hindu Tamil Thisai
மிகத் தீவிர புயலாக நிலவும் ‘அர்னாப்’ தாக்கம் எப்படி இருக்கும்? - மீனவர்களுக்கு எச்சரிக்கை
சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் ‘அர்னாப்’ புயல் மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (அக்.28) முற்பகலில் ஆந்திரப் பிரதேசம் - ஏனாம் கடற்கரைப் பகுதியில் பாபட்லா - விசாகப்பட்டினம் இடையே மிகத் தீவிர புயலாக கரையை கடக்கவுள்ளது. அப்போது, மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய உயரதிகாரியும்…