உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

‘தீமைகள் அகன்று நன்மைகள் பெருகட்டும்’ - தீபாவளிக்கு மாணிக்கம் தாகூர் வாழ்த்து

சென்னை, தீமைகள் அகன்று நன்மைகள் பெருகவும், அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி, செல்வ வளம் நிறையவும் காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். தீபாவளி இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- இந்த தீபாவளி திருநாளில் தீமை அகன்று நன்மை பெருகி, அனைவரின் வாழ்விலும் புதிய ஒளியுடன், இல்லங்களில் மகிழ்ச்சியும், அமைதியும், ஆரோக்கியமும், செல்வ வளமும் நிறைய வேண்டும். சாதி, மத, இன…