Maalaimalar
பெரியார் நூலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடு: லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைவில் விசாரணை
கோவை பெரியார் நூலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம் சாட்டியுள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைவில் விசாரணை தொடங்க உள்ளனர். குறிப்பிட்ட பதிப்பக புத்தகங்கள் அதிகமாக வாங்கப்பட்டதுடன், புத்தக விலைகளும் அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவையில் பெரியார் அறிவுலகம் என்ற பெயரில் கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட நூலகத்தை முதலமைச்சர் விஜய் கடந்த மாதம் திறந்து…