உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

‘ஜெயிலர் 2’ ராடி தீம் இசையை பகிர்ந்த ஹ்ரித்திக் ரோஷன்

ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்தில் சிறப்பு தோற்றதில் நடித்த ராடி கதாபாத்திரத்தின் தீம் இசையை பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் பகிர்ந்துள்ளார். ரஜினி நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவான ‘ஜெயிலர் 2’ படம் அக்டோபர் 15 அன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் ரஜினியுடன், ரம்யா கிருஷ்​ணன், நமோ நாராயணன், சுராஜ் வெஞ்​சரமூடு, யோகி பாபு, வித்யா பாலன், எஸ்.ஜே.சூர்யா உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர்…