Hindu Tamil Thisai
பெட்ரோலில் கூடுதல் எத்தனால் கலப்பு: நடவடிக்கை எப்போது? - மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி
புதுடெல்லி: கர்நாடக மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் பெட்ரோலில் எத்தனால் கலப்பு சுமார் 31.2 சதவீதம் வரை உள்ளதாக அம்மாநில அரசு வெள்ளிக்கிழமை அன்று ஆய்வு முடிவை வெளியிட்டு அதிர்ச்சித் தகவலை பகிர்ந்தது. இந்நிலையில், அதன் மீது மத்திய அரசு எப்போது நடவடிக்கை எடுக்கும் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “இ20 பெட்ரோல் இப்போது 420…