Daily Thanthi
வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்
வாஷிங்டன், இந்திய வம்சாவளி தொழிலதிபர்களுடன் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். தீபாவளி இந்து மதப்பண்டிகையான தீபாவளி இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டு தீபாவளி பண்டிகை நாளை (10ம் தேதி - ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம் இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி அலுவலகமான வெள்ளை மாளிகையில் இன்று தீபாவளி பண்டிகை…