உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

21 வயது நீச்சல் வீரர்: ஹாங்காங் தீவைச் சுற்றி 45 கி.மீ நீந்தி புதிய சாதனை

பெய்ஜிங். பிரெஞ்சு வம்சாவளியைச் சேர்ந்த 21 வயது நீச்சல் வீரர் ஒருவர், ஹாங்காங் தீவைச் சுற்றி 45 கிலோமீட்டர் தூரத்தைத் தனித்து நீந்திக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். 10 மணி நேரத்தில் 45 கி.மீ இலக்கு ஹாங்காங்-பிரெஞ்சு வம்சாவளியைச் சேர்ந்த 21 வயது நீச்சல் வீரர் எமெரிக் பேயர். இவர் கடந்த நவம்பர் 2-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு ஹாங்காங்கில் உள்ள சாய் வான் நீச்சல் கூடம் அருகே தனது நீச்சல் பயணத்தைத் தொடங்கி, 45 கி.மீ தூரத்தை…