Vikatan
உயர்மட்ட குழு கலைப்பு: "தவெக அரசின் சின்ன புத்தி கடும் கண்டனத்திற்குரியது"- திமுக அறிக்கை
கடந்த திமுக ஆட்சியில் மத்திய-மாநில அரசுகளின் உறவு மற்றும் சட்ட வரம்புகளை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவை தமிழக அரசு கலைத்திருக்கிறது. இதற்கு திமுக கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது. இதுதொடர்பாக வெளியாகியிருக்கும் அறிக்கையில், " தி.மு.க. மீதுள்ள வன்மத்தின் காரணமாக மாநில உரிமைகளைக் காவு கொடுக்கும் த.வெ.க. அரசின் சின்ன புத்தி கடும் கண்டனத்திற்குரியது ஒன்றிய - மாநில…