Dinamani
சண்டியர் படத்தை கமல் வெளியிடக் கூடாது: கிருஷ்ணசாமி எதிர்ப்பு
சண்டியர் படத்தை கமல்ஹாசன் வெளியிடக் கூடாது என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கோவையில் இன்று அவர் அளித்த பேட்டியில்: "ரத்தம் சொட்ட சொட்ட ஒரு விளம்பரத்தை வெளியிட்டு 'சண்டியர்' படம் குறித்து கமல் அறிவித்துள்ளார். பிறந்த நாளில் 'பழிக்கு பழி' வாங்கும் வகையில் கமல் ஆரம்பித்துள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே பெயரை வைத்துள்ளார். கமல்ஹாசன் தற்போது ஒரு அரசியல் கட்சியின் தலைவர்…