Maalaimalar
கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலக வங்கி கணக்கை ‘ஹேக்’ செய்து ரூ.11 லட்சம் மோசடி
சைபர் கிரைம் போலீஸ் துறையினர், பண பரிவர்த்தனை விவரங்கள் மற்றும் ஐ.பி. முகவரிகளை கொண்டு குற்றவாளிகளை பிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்–டம், கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு கீழையூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தனியாக அரசின் அதிகாரப் பூர்வ வங்கி கணக்கு உள்ளது. அரசு வங்கி கணக்கு ‘ஹேக்’ இந்த வங்கி கணக்கில் இருந்து பல்வேறு பணி–களுக்கு செலவு செய்வதற்–காக நிதி ஒதுக்கீடு செய்யப்–படும்…