உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“திரையரங்குகளில் 6 காட்சிகள் வேண்டாம்; அரசாணையை திரும்பப் பெறுக” - அன்புமணி

சென்னை: “உழைப்பையும், உற்பத்தித் திறனையும் கெடுக்கும் வகையிலான ஒரு நாளைக்கு 6 காட்சிகள் நடத்த அனுமதி வழங்கும் அரசாணையை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தமிழ்த் திரையுலகம் சந்தித்து வரும் சிக்கல்கள் என்னென்ன? என்பதைக் கண்டறிந்து அவற்றை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் புதிதாக வெளியிடப்படும் திரைப்படங்களுக்கு…