Puthiya Thalaimurai
22 ஆண்டுக்கு பிறகு மீண்டும் சர்ச்சை.. சண்டியர் படத் தலைப்பிற்கு கிருஷ்ணசாமி எதிர்ப்பு!
22 ஆண்டுகளுக்கு பிறகு 'சண்டியர்' தலைப்பை மீண்டும் பயன்படுத்திய கமல்ஹாசனின் புதிய படத்திற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. 2004-ல் 'விருமாண்டி' படத்தின் தலைப்பாக இருந்த 'சண்டியர்' சமூக பிரச்சனைகளை உருவாக்கும் என கூறி மாற்றப்பட்டது. தற்போது புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி மீண்டும் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்தியன் 2, தக் லைஃப் போன்ற அடுத்தடுத்த 2 பிளாப் படங்களுக்கு பிறகு கடந்த ஒரு வருடமாக எந்தப்பட…