Vikatan
தீபாவளி நேரம்: '5 நாள்களில் ரூ.3,080' ஏறும் தங்கம் விலை! அடுத்து தங்கம் விலை ஏறுமா, குறையுமா? | Gold
கடந்த வாரம் சரியாக இதே நாளில், அதாவது சனிக்கிழமை (அக்டோபர் 31) சென்னையில் ஒரு பவுன் தங்கம் விலை ரூ.1.01 லட்சத்திற்குச் சென்றது. ‘அட... தீபாவளியும் வருது. தங்கம் விலையுமே குறையுதே’ என்ற மகிழ்ச்சி, திங்கட்கிழமையே (நவம்பர் 2) பறந்துவிட்டது. கடந்த ஐந்து நாள்களில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.385-உம், பவுனுக்கு ரூ.3,080-உம் ஏறிவிட்டது. ஏறுமுகத்திற்கு என்ன காரணம்? இன்று சென்னையில் தங்கம் கிராமுக்கு ரூ.13,160-க்கும்…