உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

பொன்னமராவதி: தேங்கும் கழிவுநீர்; நோய் பரவல் அபாயத்தில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட்! - தீர்வு காணப்படுமா?

வரலாற்றுச் சிறப்புமிக்க புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பழைய பேருந்து நிலையத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் தற்காலிகமாகப் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. சென்னை, சிதம்பரம், சேலம்,தெற்கே இராம்நாடு, மேற்கே திருப்பூர், கோயம்புத்தூர் எனப் பல்வேறு மாவட்டங்களை இணைக்கும் முக்கியப் புள்ளியாக இந்தப் பேருந்து நிலையம் செயல்படுவதால்…