Indian Express Tamil
மணக்க மணக்க மட்டன் குழம்பு... இந்த தீபாவளிக்கு இப்படி சிம்பிளா செஞ்சு அசத்துங்க!
தீபாவளி என்றாலே புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் மட்டுமல்லாமல், வீட்டில் தயாரிக்கப்படும் சுவையான அசைவ உணவுகளும் முக்கிய இடம் பிடிக்கின்றன. குறிப்பாக, தீபாவளி காலையில் இட்லி, தோசை, இடியாப்பம் அல்லது சூடான சாதத்துடன் மணக்க மணக்க மட்டன் குழம்பு இருந்தால் விருந்தே களைகட்டிவிடும். பாட்டி, அம்மா காலத்து பாரம்பரிய முறையில் அரைத்த மசாலாவுடன் தயாரிக்கப்படும் மட்டன் குழம்பின் சுவையே தனி. அதிக சிரமமின்றி, வீட்டில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே சுவையான மட்டன் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் மட்டன் – ½ கிலோ பெரிய வெங்காயம் – 2 தக்காளி – 2 இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன் பச்…