உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

போர் தொடங்கியபோது இருந்ததை விட இப்போது பலமாக இருக்கிறோம்: ஈரான் ராணுவம்

தெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான போரின் தொடக்கத்தை காட்டிலும் இப்போது தங்கள் நாட்டின் படைகள் பலம் பெற்றுள்ளதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனை அந்நாட்டு ராணுவ செய்தித் தொடர்பாளர் முகமது அக்ராமினியா கூறியுள்ளார். இதனை ஈரான் அரசு செய்தி நிறுவனமான ஐ.ஆர்.என்.ஏ செய்தியாக வெளியிட்டுள்ளது. “போரின் தொடக்கத்தை காட்டிலும் இஸ்லாமிய குடியரசின் ஆயுதப்படை இப்போது பலம் பெற்றுள்ளது. படை வீரர்கள் ஊக்கம், அர்ப்பணிப்பு மற்றும் நம்பிக்கையை…