உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“குரியன் ஜோசப் குழுவைக் கலைத்து தமிழகத்துக்கு முதல்வர் விஜய் துரோகம்” - உதயநிதி கண்டனம்

சென்னை: “மத்திய - மாநில உறவுகளை ஆராய திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான நிர்வாக - சட்ட மற்றும் பொருளாதார வல்லுநர்கள் இடம்பெற்றிருந்த குழுவை கலைத்திருப்பதன் மூலம் தமிழ்நாட்டுக்கு முதல்வர் விஜய் துரோகம் இழைத்துள்ளார்” என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முந்தைய திமுக ஆட்சியில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்ட மத்திய - மாநில உறவுகள்…