Daily Thanthi
விழுப்புரம் அருகே சிலிண்டர் வெடித்து 10 வயது சிறுவன் உயிரிழப்பு
விழுப்புரம், விழுப்புரம் மாவட்டம் வீரசோழபுரம் பகுதியில் இன்று காலை வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தபோது சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இவ்விபத்தில் சிறுவனின் தாய் மற்றும் தந்தை ஆகிய 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். சமைக்கும் போது நேர்ந்த விபரீதம் விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே உள்ள வீரசோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி சரண்யா. இந்த தம்பதியினருக்கு…