Daily Thanthi
மத்திய - மாநில அரசு உறவை வலுப்படுத்துவதற்கான குழு கலைப்பு; தமிழக அரசு நடவடிக்கை
சென்னை, மத்திய - மாநில அரசு உறவை வலுப்படுத்துவதற்கான குழுவை கலைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை ஆராய்ந்து மாநில உரிமைகளை பாதுகாக்கவும், கூட்டாட்சியை வலுப்படுத்தவும் கடந்த திமுக ஆட்சியில் குழு அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்ட அந்த குழுவில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அசோக் வர்தன், முன்னாள் மாநில திட்டக்குழு துணைத்தலைவர்…