Samayam Tamil
தீபாவளியன்று லட்சுமி குபேரரின் பரிபூரண அருளை பெற எந்தெந்த பொருட்களை யாருக்கு தானம் செய்ய வேண்டும்?
தீபாவளி திருநாள் அன்று சில குறிப்பிட்ட பொருட்களை, சில குறிப்பிட்ட நபர்களுக்கு தானம் செய்வதால் லட்சுமி குபேரரின் அருளை பரிபூரணமாக பெற முடியும் என சொல்லப்படுகிறது. தீபாவளி அன்று செய்ய வேண்டிய தானங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.