Daily Thanthi
“மீசைய முறுக்கு 2” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் வரும் நவம்பர் 6-ம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் தனியிசை துறையில் ராப் பாடகராக அறிமுகமானவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. பின்னர் இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் என தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். ‘ஆம்பள’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. இதன்பின் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்…