Hindu Tamil Thisai
லக்னோ: ‘தன்தேரஸ்’ பண்டிகைக்கு ரூ.67 கோடி தங்கம், ரூ.20 கோடி வெள்ளி விற்பனை
புதுடெல்லி: உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் தன்தேரஸ் பண்டிகையில் நகைக்கடை வணிகர்கள், விற்பனையாளர்கள் உற்சாகம் அடைந்தனர். அங்கு ரூ.67 கோடி தங்கமும், ரூ.20.16 கோடி வெள்ளியும் விற்பனையாகி உள்ளன. வட மாநிலங்களில் தீபாவளி பண்டிகையின் தன்தேரஸ் நாள், நேற்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட்டது. இதில், உ.பி-யின் தலைநகரான லக்னோ முழுவதும் உள்ள நகை மற்றும் பாத்திரக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த தன்தேரஸ் நாளில் தங்கம்…