Samayam Tamil
கார்த்திகை மாத ராசி பலன் 2026: பரிவர்த்தனை யோகத்தல் சாதகமான பலன்களை பெறப்போகும் ராசிகள்
கார்த்திகை மாதம் நவம்பர் 17ஆம் தேதி பிறக்கிறது. அதற்கு முன் நவம்பர் 16ஆம் தேதி மாலை 7.42 மணிக்கு சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். மேலும் நீச நிலையில் இருக்கக்கூடிய சூரியன், நட்பு ராசிக்கு நகர உள்ளார். அவருடைய தாக்கம் 12 ராசிகள் மீது ஏற்படும். அதில் ரிஷபம், மிதுனம், கன்னி, விருச்சிகம் , மகரம், மீனம் உள்ளிட்ட ராசிகள் அதிக நன்மைகளை பெறுவார்கள். இது குறித்த விவரத்தை இந்த கட்டுரையில் பார்ப்போம்.