உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“அதை திமுகவினர் தான் செய்திருப்பார்கள்” - பெரியார் அறிவுலகம் விவகாரத்தில் அமைச்சர் வினோத் கருத்து

கும்பகோணம்: “கோவை பெரியார் அறிவுலகம் நூலக ஊழலை திமுகவினர்தான் செய்திருப்பார்கள்” என வேளாண்மை துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார். கும்பகோணம் உழவர் சந்தையில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் இயற்கை வேளாண் விளை பொருட்கள் விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. அமைச்சர் வினோத் தலைமை வகித்து விற்பனையை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் 12 இடங்களில் சுமார் 1,305 கிலோ அளவிலான வேளாண்…