Maalaimalar
கர்நாடகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல்: SIR-ல் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கம்
கர்நாடகத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் சுமார் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் (SIR) பணியை மேற்கொண்டது. முதன் முதலாக பீகார் மாநிலத்தில் SIR பணி மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் கொண்டு வரப்பட்டது. SIR மூலம் 13 கோடி வாக்காளர்களை நீக்கியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின…