Daily Thanthi
தீபாவளி ஸ்பெஷல் - தீபாவளி லேகியம்!
தீபாவளி பலகாரங்கள் சாப்பிட்டதால் ஏற்படும் அஜீரணத்தைத் தவிர்க்க பாரம்பரியமாகத் தயாரிக்கப்படும் தீபாவளி லேகியம்! தேவையான பொருட்கள்: சுக்கு – 50 கிராம், மிளகு – 50 கிராம், திப்பிலி – 50 கிராம், சதகுப்பை – 30 கிராம், சிறுநாகப்பூ – 50 கிராம், வாய்விடங்கம் – 50 கிராம், கருஞ்சீரகம் – 50 கிராம், சீரகம் – 50 கிராம், இலவங்கப்பட்டை – 50 கிராம், கோரைக்கிழங்கு – 50 கிராம், கொத்தமல்லி – 30 கிராம், சித்தரத்தை – 30…