உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

`நாவல்' எழுதி போலீசிடம் சிக்கிய கொலையாளி கிறிஸ்டியன் பாலா: போலந்தின் நிஜ கதை! - குருதிச் சுவடுகள் 1

சினிமாக்களில் கூட கற்பனை செய்யத் தயங்கும் பல வினோதங்களை நிஜ வாழ்க்கை நிகழ்த்திக் காட்டிவிடுகிறது. ஒரு கொலையை நேர்த்தியாக நிகழ்த்திவிட்டு, அதைத் துப்பறியும் அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மறைத்துவிட்டதாக நினைக்கும் ஒரு கொலையாளி, தனது அகங்காரத்தால் தானே ஒரு க்ரைம் நாவலை எழுதி போலீஸிடம் மாட்டிக்கொண்டால்... 2000-களின் தொடக்கத்தில் போலந்து நாட்டை உலுக்கிய கிறிஸ்டியன் பாலா (Krystian Bala) வழக்கு, உலக குற்றவியல்…