Samayam Tamil
சுங்கச் சாவடியில் இனி வாகனங்கள் நிற்கத் தேவையில்லை: வேகமாக பறக்கலாம் - தானாகவே பணம் கழியும்
சுங்க வசூல் முறைக்கான வடிவமைப்பு மற்றும் உள்கட்டமைப்புத் தரநிலைகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வகுத்துள்ளது. இதன் மூலம் வாகனங்கள் சுங்கச் சாவடிகளில் இனி நிற்க வேண்டிய அவசியமே இருக்காது.