உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ஒரு தலையணைக்கு ரூ.40,000 ஆ? ஜப்பானில் இந்திய பெண் வாங்கிய ஸ்பெஷல் ஐட்டம்; தூங்குறதுக்கு கூட அளவு எடுக்குறாங்க

நீண்ட நேர கார்ப்பரேட் வேலை, லேப்டாப் மற்றும் மொபைல் போன்களின் தொடர்ச்சியான பயன்பாட்டினால் கழுத்து வலியாலும், மோசமான தூக்கப் பிரச்சனையாலும் அவதிப்பட்டு வந்த விபன்தீப் கவுர் என்ற இந்திய பெண் தனது ஜப்பான் பயணத்தின் போது ரூ. 40,000 செலவில் பிரத்யேக தலையணை ஒன்றை வாங்கியுள்ளார். இந்தியாவில் வீடு இருக்கா? பிரச்சனையே இல்ல பிரான்சிலும் வீடு வாங்கலாம்; 6 நகரங்களில் அதிரடியாக குறைந்த விலை ஜப்பானின் நிஹோன்பாஷி (Nihonbashi) பகுதியில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமையான 'நிஷிகாவா' (Nishikawa) என்ற புகழ்பெற்ற படுக்கை உபகரண பிராண்ட் கடையில் இருந்து இந்த தலையணையை அவர் வாங்கியுள்ளார். தனது உடலமைப்பு, தூங்கும் நிலை…