உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

சொத்துக்களை மீட்க கார்த்தி புது திட்டம்; சாமுண்டீஸ்வரி பிடிவாதம் மாறுமா? கார்த்திகை தீபம் அப்டேட்

கார்த்திகை தீபம்' சீரியலில் ஒவ்வொரு நாளும் அடுத்தடுத்து வரும் எதிர்பாராத திருப்பங்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இந்தத் தொடரில், சனிக்கிழமை எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதைப் பார்க்கலாம். முந்தைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி கே.ஆர். வீட்டுக்குள் வருவாரா, மாட்டாரா என்ற எதிர்பார்ப்புடன் காட்சி முடிந்தது. ஆனால், பழைய நினைவுகளையும் நடந்த கசப்பான சம்பவங்களையும் நினைத்துப் பார்க்கும் சாமுண்டீஸ்வரி, இனிமேல் அந்த வீட்டுக்குள் வரப்போவதில்லை என்று உறுதியாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிடுகிறார். இதனால் ராஜராஜன், சுவாதி, ரோகினி, ரேவதி என குடும்பத்தில் இருக்கும் அனைவரும் வருத்தத்தில் ஆழ்கின…