உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
BBC Tamil

'சில்லறை தகராறில் பேருந்தில் இருந்து தள்ளி விடப்பட்ட பெண் நடத்துநர் பலி' - பேருந்துக்குள் என்ன நடந்தது?

சில்லறைக்காக ஏற்பட்ட தகராறில் பெண் பயணி ஒருவர் தாக்கியதால் பேருந்தில் இருந்து கீழே விழுந்த நடத்துநர் பிரவாலிகா, நவம்பர் 3ஆம் தேதி உயிரிழந்ததாக அவரது தாயார் விஜயலட்சுமி பிபிசியிடம் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?