உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

காவல் நிலையத்தில் உயிரிழந்த குடும்பஸ்தரின் மரணத்தில் திறந்த தீர்ப்பு: உடற்பாகங்கள் இரசாயன பகுப்பாய்வுக்கு!

ஹோமாகம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுப் காவல்துறை காவலில் இருந்த போது உயிரிழந்த குடும்பஸ்தரின் பிரேதப் பரிசோதனையைடுத்து திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. களுபோவிலவில் அமைந்துள்ள கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும் சட்ட மருத்துவ அதிகாரியினால் (JMO) இப்பிரேதப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனை நடவடிக்கைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து சந்தேகநபரின் சடலம் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ...