உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

அமெரிக்காவில் நடைபயிற்சிக்கு சென்ற இந்திய மாணவி மாயம்

வாஷிங்டன், அமெரிக்காவில் நடைபயிற்சிக்கு சென்ற இந்திய மாணவி மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் ஷதுல்லாபூர் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஸ்ரீஜா (வயது 23). இவர் அமெரிக்காவின் மாஸ்ஷசெட்ஸ் மாகாணம் பாஸ்டன் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் பட்ட மேல்படிப்பு படித்து வந்தார். பாஸ்டன் நகரில் தங்கி இருந்து அங்குள்ள ஒரு கடையில் பகுதி நேர வேலையும் செய்து வந்தார். இந்திய மாணவி மாயம் இந்நிலையில் இந்திய…