உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

நாகூர் தர்கா மினராக்களில் இன்று பாய்மரம் ஏற்றும் நிகழ்வு

நாகூர் தர்கா ஆலோசனை குழு, நாகை முஸ்லிம் ஜமாத் தார்கள் முன்னிலையில் நடந்த விழாவில் முன்னதாக சாஹிப் மினராவில் பழக்கவழக்கப்படி பாய்மரம் ஏற்றப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரில் ஆண்டவர் தர்கா அமைந்துள்ளது. 470-வது கந்தூரி விழா தமிழகத்தின் மிகப்பெரிய தர்காவான இங்கு ஆண்டுதோறும் கந்தூரி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான 470-வது கந்தூரி விழா வருகிற 10-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக தர்காவில்…