Daily Thanthi
பெற்றோரின் சம்பளத்தை வைத்து ஓபிசி கிரீமி லேயா் தீர்மானிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்
புதுடெல்லி: இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கான (ஓபிசி) இடஒதுக்கீட்டுப் பலன்களைப் பெறுவதில் இருந்து பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியாா் துறையில் பணியாற்றுவோரின் பிள்ளைகளை நீக்க, அந்தப் பிள்ளைகளின் பெற்றோா் ஈட்டும் வருமானத்தை மட்டுமே அடிப்படையாகக் கொள்ள முடியாது என்று சுப்ரீம் கோர்ட் மீண்டும் உறுதி செய்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு என்ன? ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமி லேயர் மற்றும் கிரீமி லேயர் அல்லாதவர்கள் என பிரிப்பதற்கு…