உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

வளைகுடாவில் மீண்டும் போர் பதற்றம்.. தூதகரங்களை முடக்கிய அமெரிக்கா!

மத்திய கிழக்கில் அமெரிக்கா-ஈரான் இடையிலான பதற்றம் அதிகரித்து, 11 அமெரிக்க தூதரகங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரான் தாக்குதல் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா அச்சம் தெரிவித்துள்ளது. கெஷ்ம் தீவில் வெடிச்சத்தங்கள் மற்றும் MQ-1 ட்ரோன் சுட்டு வீழ்த்தல் போன்ற சம்பவங்கள் பதற்றத்தை மேலும் தீவிரமாக்கியுள்ளன. செய்தியாளர் - M.மீரா மத்திய கிழக்கில் அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்…