Hindu Tamil Thisai
திருவாரூர் விவசாயிகளுக்கு கைகொடுக்கும் வடமாநில தொழிலாளர்கள்!
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி பணிகளை முடிக்க விவசாயிகளுக்கு வடமாநில தொழிலாளர்கள் கைகொடுத்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் முழுவதும் 3,49,775 ஏக்கரில் சம்பா சாகுபடி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 1,14,945 ஏக்கர் சாதாரண நடவு மற்றும் திருந்திய நெல் சாகுபடி மூலமும், நேரடி விதைப்பின் மூலம் 1,78,865 ஏக்கர் என மொத்தம் 2,93,810 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி பணிகள் நிறைவடைந்துள்ளன…