உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

நியூசிலாந்து மண்ணில் புதிய மைல்கல்... இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் 2-வது இடம் பிடித்த குர்நூர் பிரார்

வெலிங்டன், நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் குர்நூர் பிரார் அபாரமாகப் பந்துவீசி சாதனை படைத்துள்ளார். 134 ரன்களில் சுருட்டிய இந்தியா இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இந்த நிலையில், இந்தியா…