Vikatan
மும்பையில் அனுமதியின்றி பஸ் நிறுத்தத்தை நீக்கிவிட்டு புது பஸ் நிறுத்தத்தை நிறுவிய சிவசேனா எம்.எம்.ஏ
மும்பை முழுக்க பயணிகளின் வசதிக்காக பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் நிறுத்தங்கள் மும்பை மாநகராட்சியின் நிதியில் கட்டப்படுகிறது. அதில் மாநகராட்சி சின்னம் மற்றும் பஸ்கள் வரும் நேரம் குறித்த அறிவிப்பு போன்றவை இடம் பெற்று இருக்கும். மும்பை அந்தேரி கிழக்கு பகுதியில் பஸ் நிறுத்தம் ஒன்றை மும்பை மாநகராட்சியின் பெஸ்ட் நிர்வாகம் கட்டி இருந்தது. இந்த பஸ் நிறுத்தம் திடீரென காணாமல் போய்விட்டது. அதேசமயம் அந்த இடத்தில் புதிய பஸ்…